அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
حدثني عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه
அல்லாஹ்வையும் மறுமை
நாளையும் நம்பிக்கை கொண்டவர் ( ஒன்று ) நல்லதைப் பேசட்டும்;
அல்லது
வாய்மூடி இருக்கட்டும்.
அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) நூல் : ஸஹீஹுல் புகாரீ 6475