9 ஏப்., 2013

கியாம நாள்



"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"
கல்வி பறிக்கப்படும் வரை

பூகம்பங்கள் அதிகமாகும் வரை -

காலம் சுருங்கும் வரை -

குழப்பங்கள் தோன்றும் வரை -

கொலை செய்தல் அதிகமாகும் வரை-

உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை -

கியாம நாள் ஏற்படாது."

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)

ஹதீஸ் எண் : 1036

ஸஹீஹுல் புகாரி