எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon) :
தர்மம் செய்வது எப்படி என்பதை வரையறுத்தவர் நபிகளார் (ஸல்)!!!!!!
‘ ‘ இஸ்லாத்தின் கொள்கைகள் தெளிவுள்ளனவாய் விளங்குகின்றன. தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவ வேண்டியது ஒரு முக்கியக் கடமையென்று அடிக்கடி குர்ஆன் கற்பிக்கின்றது.
தருமம் செய்வது எப்படி என்பது பற்றி திட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்ட மேதையாக விளங்குபவர் நபி முஹம்மதே’
(The Fall and Decline of Roman Empire என்ற நூலில்)
“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவசியமாகும் என்று
அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள்.”
நான் வினவினேன்: அவனால் அவ்வாறு செய்ய
முடியவில்லையென்றால்?
“அவன் சம்பாதித்து தானும் உண்ண வேண்டும். ஏழைகளுக்கும் தர
வேண்டும் என்று பதிலளித்தார்கள்”
அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால்? என்று நான்
கேட்டேன்
“தேவையுள்ள துன்பத்திற்குள்ளான மனிதர் எவருக்கேனும்
உதவட்டும் என்று நபி (ஸல்) விளக்கம் அளித்தார்கள்”
அதுவும் அவரால் முடியவில்லையென்றால் என்று நான் கேட்டேன்.
“மக்களை நன்மை புரியும்படி அவர் தூண்டட்டும் என்று நபி (ஸல்)
பதில் சொன்னார்கள்”
அவர் அதையும் முடியவில்லையென்றால் என்று நான் தொடர்ந்து
கேட்டேன்
“மக்களுக்கு தீங்க்கிழைக்காதிருக்கட்டும். இதுவும் ஒரு நற்செயலே
என்று அண்ணல் நபி (ஸல்) தெளிவுப்படுத்தினார்கள்.”
அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அதி (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்