6 சுவையும் அதன் ஆற்றலும்
துவர்ப்பு - உடலில் காயம் ஏற்படும் போது இரத்தத்தை உறையச் செய்யும்.
இனிப்பு - உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.
புளிப்பு - இரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
கார்ப்பு - உடல் உஷ்ணம், உணர்ச்சிகளைக் கூட்டும்.
கசப்பு - வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தி தரும்.
உவர்ப்பு - ஞாபக சக்தியை அதிகரிக்கும்.