Desktop இல் நியூ folder create செய்வது அனைவருக்கும் தெரிந்ததே…
ஆனால் நீங்கள் create செய்யும் folder க்கு பெயர் ஏதும் கொடுக்காமல் உருவாக்க முடியுமா ??
ஒரு வேலை அப்படி உருவாக்கினால் அது பார்பதற்கு எப்படி இருக்கும் ? ஒரு folder பெயரே இல்லாமல் காட்சி அளிக்கும்….. இதோ இப்படி தான் அதற்கான வழிமுறை….
முதலில் desktop இல் நியூ folder ஒன்றை create செய்யுங்கள்
அந்த folder காண பெயர் உடனே உங்களிடம் கேட்கப்படும்
அப்போது அந்த இடத்தில உள்ள New Folder என்ற பெயரை அழித்து விட்டு இதை type செய்யுங்கள். Alt + 255 உடனே ஒரு Empty Folder உங்களுக்கு காட்சி அளிக்கும்.
Alt கீயை ப்ரெஸ் செய்து கொண்டு இந்த என் வரிசையை சொடுக்க வேண்டும்.
நீங்கள் Alt+255 என்று அப்படியே எழுதினால் இந்த முயற்சி பலனளிக்காது.