30 மார்., 2013

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்

CTRL+SPACEBAR: கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR: கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME:
ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END:
ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3:
பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A:
பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
 
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘: (
சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
 
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; (
செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (
கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER:
தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To
டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells
டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C:
காப்பி செய்தல்
CTRL+V:
ஒட்டுதல்
CTRL+Z:
செயல்படுத்தியதை நீக்க
CTRL+S:
சேவ் செய்திட
CTRL+P:
பிரிண்ட் செய்திட
CTRL+O:
புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif