-திட நிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் வால் நட்சத்திரம் ஆகும்.
-வால் நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் இல்லை. பனி, தூசு முதலியவை சேர்ந்த பனிப்பாறை வால் நட்சத்திரம் எனப்படும்.
-சூரியனுக்கு அருகே வரும்போது ஆவியாவதாலும், சூரியனின் எதிரொளிப்பாலும் வால் போல் நீண்டு தோன்றுகிறது.
-வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையில் அமையும்.
-சூரியனிலிருந்து வரும் நுண் துகள்கள் வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் மீது மோதுவதால் வால் பகுதி உருவாகிறது.
- பல வால்மீன்கள் குறிப்பிட்ட கால அளவில் திரும்பத்திரும்பத் தோன்றுகின்றன. எங்கு(ENCK) வால்மீனின் குறைந்த சுற்றுக் காலம் ஏறக குறைய 3.3 ஆண்டுகள் ஆகும். HALE BOPP வால்மீன் 4000 ஆண்டுகளும், ஹோவ்டேக்(Khoutek) 7,85,000 ஆண்டுகள் சுற்றுக் காலம் உடையது.
-ஹாலி (Halley) மற்றும் 1884I (Pons- Brooks) வல்மீன்கள் மிகப்போலிவானவை.
-எட்மாண்ட் ஹாலி என்பவர் 1962 ல் பார்த்த நட்சத்திரம் ஹாலி என அழைக்கபடுகிறது. இது 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்.இதன் படி 1758 இல் தோன்றியது.
-1986 ம் ஆண்டு ஹாலி கடைசியாகப் பார்க்கப்பட்டது. இது மீண்டும் 2062 ம் ஆண்டு தோன்றலாம்.
-1992July8 இல் வியாழன் கோள் அருகே சூமேக்கர் லெவி வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு வியாழன் கோளின் ஈர்ப்பு விசையினால் 21 துண்டுகளாக சிதறியது.