(
اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ
اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا
اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا
أَيْدِيَكُمْ )
ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு
உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான்
பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.பேசினால் உண்மையே பேசுங்கள்! வாக்களித்தால்
நிறைவேற்றுங்கள்! அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்! கற்பைக்
காத்துக் கொள்ளுங்கள்! பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! கைகளை -அநீதம்
இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்
(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்