நாம் படிக்கும் விசயம், ஒருவருக்கேனும் பயன் தருமெனில் பகிர்வோமே...
27 டிச., 2012
இரு கடல்
அவன்தான்
இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது;
மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற
முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (Al-Quran 25:53)