எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக
மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள
எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த
வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல்
தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி
பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ்
எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம்.
இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக் களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.
எக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (இணிடூதட்ண) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை Ctrl + Spacebar அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.
அதிக ஒர்க் ஷீட்டுடன் எக்ஸெல் திறக்க:எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினைத் திறக்கையில் அது மூன்று ஒர்க் ஷீட்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பலர் இதுவே போதும் என்று பயன்படுத்துவார்கள். சிலர் ஒரு ஒர்க்ஷீட்டிலேயே தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். சிலருக்கு அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட் தேவையாய் இருக்கும். இன்ஸெர்ட் மெனு சென்று ஒர்க் ஷீட் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் கூட்டிக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்களுடன் ஒர்க் புக் திறக்கும்படி அமைத்திடலாம். இதற்கு Tools மெனு சென்று அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும்.
இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்; அல்லது குறைக் கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டு மென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படாது.
செல்களை நகர்த்த: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றை நகர்த்துவது மிக எளிது. அப்படியே இழுத்துச் சென்று விடும் வசதி இங்கு தரப்பட்டுள்ளது. எந்த செல்லை அப்படியே அதன் மதிப்புடன் மாற்றி இன்னொரு இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த செல்லின் பார்டரில் எங்காவது கிளிக் செய்திடவும். இதில் அந்த செல்லின் கீழாக வலது மூலையில் கிடைக்கும் Fill Handlez தவிர்க்கவும். கிளிக் செய்த பின் மவுஸின் இடது பக்கத்தை அழுத்தியவாறே செல்லை இழுத்துச் செல்லவும். இவ்வாறு இழுத்துச் செல்கையில் பாய்ண்ட்டர் எந்த செல்லின் மீது செல்கிறதோ அந்த செல்லின் முகவரி, எந்த ரோ மற்றும் காலம் என்ற தகவல், சிறிய செய்தியாக மிதக்கும் பெட்டியில் காட்டப்படும். ஒர்க் ஷீட் முழுவதும் கூட நீங்கள் இதனை இழுத்துச் செல்லலாம். பின் எங்கு இதனை அமைக்க வேண்டுமோ அந்த செல் இடம் கிடைத்தவுடன் மவுஸை விட்டுவிட்டால் புதிய இடத்தில் செல் அமைந்துவிடும்.

எக்ஸெல் சிக்கன பிரிண்டிங் இருக்கும் பேப்பரில்
தேவையானவற்றைக் குறைந்த இங்க் பயன்படுத்தி
அச்சிடுவது ஒரு பெரிய கலை தான். எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் அச்சிட
வேண்டிய சில தகவல்கள் மட்டும் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதனையும்
சேர்த்து முந்தைய பக்கத்திலேயே அச்சிட எக்ஸெல் தொகுப்பு ஒரு வசதியைத்
தருகிறது. இதற்கு “File” கிளிக் செய்து செல்லவும். இப்போது கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Page”
என்னும்
டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் கீழாக உள்ள “Scaling”
என்னும்
பகுதியில் “Adjust to”என்னும் ரேடியோ பட்டனை செலக்ட்
செய்தவாறு அமைக்கவும். இதில் ஏற்க னவே “100%” என கொடுக்
கப்பட்டிருக்கும். இதனை அதிகப்படுத்துவதன் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் சைஸை
அதிகப்படுத்தலாம். குறைப் பதன் மூலம் டெக்ஸ்ட் சிறிய தாக உங்களுக்கு அச்சாகும்.
ஆனால் பக்கத்தில் அதிக தகவல்கள் அச்சாகும். இதனைக் குறைத்து பின் பிரிண்ட் வியூ பார்த்து ஒரே பக்கத்தில் படிக்கக் கூடிய வகையில் அதிக தகவல்களை அச்சிடுங்கள். இதன் பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.
வரிசையான செல்களின் காப்பி+பேஸ்ட் எக்ஸெல் தொகுப்பில் பல செல்களில் உள்ள மதிப்பை அப்படியே காப்பி எடுத்து அதே ஒர்க் ஷீட் அல்லது இன்னொரு ஒர்க் ஷீட்டில் பதிய விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? முதலில் காப்பி செய்திட விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் CTRL + C அழுத்தி காப்பி செய்திடவும். எங்கு இவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த வரிசையின் முதல் செல்லுக்குச் செல்லவும். இனி CTRL + SHIFT + ‘+’ அழுத்தவும்.
இந்த பிளஸ் அடையாளம் நம் லாக் கீ பேடில் இருந்து அமைக்கக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள கீகளில் இருந்து அமைக்கப்பட வேண்டும். இப்போது செல் களில் இடது புறமாக அமைக் கவா? வலது புறமாக அமைக் கவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். உங்கள் விருப்ப ப்படி தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட செல்கள் உங்கள் விருப்பப்படி செல்கள் பேஸ்ட் ஆகும்.
எக்ஸெல் தொகுப்பின் பொதுவான பங்சன்கள்
பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. குதட்: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன.
இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.
2. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: = =AVERAGE (A1:A4) இந்த பார்முலாவில் அ1முதல் அ4வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது அ1முதல் அ4வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.
3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் அ1முதல் அ4வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார் முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.
4.Count: கொடுக்கப் பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட் டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் COUNT(A1:A4)
5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்:=Min (A1:A4) இந்த பார்முலாவில் அ1முதல் அ4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.
6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும். இதனை அமைத்திடும் விதம் = ROUND (A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.
எக்ஸெல் பேஸ்ட் பட்டன்
எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.